Hello, This is Munnoadi Radio Live
நீர்கொழும்பு தமிழ் பேசும் சமூகத்தின் குரலாக ஒரு ஓசை..,

நீர்கொழும்பு தமிழ் பேசும் சமூகத்தின் குரலாக ஒரு ஓசை..,





நீர்கொழும்பில் வாழும் இளம் பராயத்தினர், யுவதிகள், வாலிபர்கள், ஆண்கள், பெண்கள், பெற்றோர், மூத்த பிரஜைகள், தொழில் சமூகம் என அனைவருக்குமான நிகழ்ச்சிகளுடன், இன, மத, சமூக அலகுகள் அனைத்தையும் இணைத்த ஒரு நீண்ட பயணம் இங்கு ஆரம்பமாகின்றது.
நீர்கொழும்பில் இருந்து உலகெங்கும் இனி எமது ஒலி.
எமது நெஞ்சங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவான அழகிய நிகழ்ச்சி நிரல் என்றும் உங்களுக்காய்.
நேரடியாக எமது நிகழ்ச்சியில் இணைவதற்கான சந்தர்ப்பங்களும் எமது வாசகர்களுக்கு உண்டு.
உங்கள் சேவைகளை எமது வானொலி மூலம் விளம்பரப்படுத்தி, நீங்களும் பயன்பெறுங்கள்.
நீங்கள் எமது வானொலியில் தவறிய நிகழ்ச்சிகளை என்றும் எமது சமூக வலைத்தளங்களில் கேட்டு மகிழலாம்.
எமது வானொலி உங்களுக்கு மிகவும் பிடித்த வானொலி குறுந்திரைகளையும் சுமந்து வருகின்றது.
நீர்கொழும்பின், தனித்துவம் மிக்க வானொலி! இது உலகெங்கும் ஒலிக்கட்டும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொலைபேசிகளில் மென்பொருள் ஊடாகவும் எமது அலைவரிசை உங்கள் செவிகளில்.
முன்னணி சமூக ஊடகங்கள் ஊடாக உங்கள் வானொலி, உங்களுக்காய் பிரதிவாரமும் ஜொலிக்கும்!
இப்படிக்கு, இவர்கள்,
கருத்து - 01

கருத்து - 02
கருத்து - 03
கருத்து - 04
எந்நேரமும் எம்முடன் இணைந்து இருங்கள்